follow the truth

follow the truth

May, 16, 2025

உள்நாடு

மேலும் 1,742 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,742 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 495,851 ஆக...

ஒருவருக்கு விநியோகிக்கும் சீனியின் அளவு அதிகரிப்பு – லங்கா சதொச

லங்கா சதொச ஊடாக ஒருவருக்கு ஒரு தடவையில் விநியோகிக்கக்கூடிய சீனியின் அளவு 05 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரையில் ஒருவருக்கு 3 கிலோ சீனி மாத்திரமே விநியோகிக்கப்பட்டதாக லங்கா சதொசவின் தலைவர் ஓய்வுபெற்ற...

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

ரஷ்யாவிடமிருந்து மேலும் 120, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கமைய, இரண்டவாது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை...

ரணில் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த...

அழுத்தங்களுக்கு மத்தியில் லொஹான் ரத்வத்த பதவி துறந்தார்

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை தனது அமைச்சு பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து பணிப்புரை விடுத்துள்ளார். தொலைபேசியூடாக...

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள்...

நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார் அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு சஜித் கோரிக்கை

அநுராதபுர சிறைச்சாலை வளாகத்தில் இழிவாக மற்றும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் இழிவான நடத்தையை...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...