ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்று நடைபெறுகின்றது.
ஈரானும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ளவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனைகளை...
ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பதிவான 707 வாக்குகளில் ஒலாப் ஸ்கோல்ஸ் 395 வாக்குகளைப் பெற்று...
நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை இதை உறுதி செய்துள்ளது.
இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள்...
பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண்...
இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய...
ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று ஓய்வு பெறுகின்றார்.இதனால் அவரின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் சான்சலராக பதவியேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
2005 ஆம் ஆண்டு பதவியேற்ற ஏஞ்சலா மேர்கெல்...
பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி ஆதாரங்களை கொண்டு, மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக நபர்கள் பஞ்சாப் பொலிஸாரினால்...
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவூதி...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,...
இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)...