follow the truth

follow the truth

May, 20, 2024

உள்நாடு

வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வர தடை இல்லை

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும், பயோ...

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது தற்போதைய நாடு தழுவிய பூட்டுதலின் போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 80-90 வீதம் மேலும்...

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில்

கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தின் முதல்...

மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய...

சீன இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடை

சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்த விருப்பம் : குவைத் தூதுவர்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் நேற்று சந்தித்தார். தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர் அல்-அஹமத்...

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Latest news

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...

Must read

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20)...