follow the truth

follow the truth

June, 21, 2025

உள்நாடு

மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறஈவ்த்துள்ளார். மேலும், ராஜ்ய பொசன்...

நுகர்வோருக்கு மரண அடி விடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிப்போம்

நுகர்வோரின் நலனுக்காக ஆதரவாக முன் நின்று செயற்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், சுயாதீன ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க...

போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்த சீனப் பிரஜையிடம் வாக்குமூலம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய...

புறக்கோட்டையில் 05 ஹோட்டல்களுக்கு பூட்டு

புறக்கோட்டை - ஒல்கொட் மாவத்தையில் உள்ள 05 ஹோட்டல்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட்...

மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

" சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை...

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான...

சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து,...

இன்று முதல் பிஸ்கட் விலைகள் குறைவு

இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

Latest news

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche...

வாகனங்களில் தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான...

ஈரானில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா உதவிக்கரம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான...

Must read

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி...

வாகனங்களில் தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை...