follow the truth

follow the truth

May, 4, 2025

உள்நாடு

இலங்கையில் கொவிட் தடுப்பூசி பெறாத 5,295 பேர் கொவிட்டினால் இறப்பு

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறாத 5295 பேர் கொவிட்டினால் இறந்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை 91.7 வீதமாகும் கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்களில் 417 பேர் இறந்துள்ளனர்....

அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுங்கள் – சஜித்

மூட நம்பிக்கையை அகற்றி, அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைவர தயாராகும் சக்தி (படங்கள்)

இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒக்சிஜன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு சென்னை துறைகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு ஒக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது. பெரும்பாலும்...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை – உதய கம்மன்பில

நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக...

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும்(20) கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (20) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி செப்டம்பர் இறுதியில்

2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக குறைந்த...

இலங்கைக்கு 50 மில்லியன் டொலரை முதற்கட்டமாக அனுப்பியது பங்களாதேஷ்

பங்களாதேஷ் நேற்று 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 03 ஆம் திகதி கையெழுத்தானது. அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்க போராடி வரும் இலங்கை இந்த முதல் நாணய...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...