கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,884 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 443,186 ஆக...
சில தொழிற்சங்கங்கள் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டாலும், அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களும், மாணவர்கள் குறித்து சிந்தித்து கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக, அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர்...
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 7ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ,ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்வுக்கு கடிதமொன்றை...
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விசேட...
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா...